Popular

யாழ் மயிலிட்டி தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும்  பிரான்ஸ் நாட்டைப் வசிப்பிடமாகவும் கொண்ட  மயிலிட்டி மண்ணின் வரலாற்று பொக்கிசம், பெரும் மதிப்புக்குரிய தலைவர் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டி-பிரான்ஸ் கிளை, தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்) அவர்கள்  20-06-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்
துயர் பகிர்வு /பார்வை நேரம் :-
நாள் – புதன்கிழமை 
 
திகதி- 28.06.2023
 
நேரம்-15.30-16.30 வரை
 
இடம்- Funérarium  95 Rue de Marcel Sembat,  93430 Villetaneuse
 
இறுதிக்கிரியை:

 
04-07-2023ம் திகதி செவ்வாய்கிழமை  காலை 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 13.00 மணி வரை
 
தகனக்கிரியை:-
 
04-07-2023ம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 13.30  மணி தொடக்கம் மாலை 14.45 மணி வரை
 
இடம்:- Funérarium  95 Rue de Marcel Sembat,  93430 Villetaneuse
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
 

 

உங்கள் பிரிவுத் துயர் பகிர்வில் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்

 
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 4, 2023
  • Time of Funeral: 28 June 2023 15:30 - 16:30, 04 July 2023 from 10.15 AM to 13.00 PM
  • Time the Cortege Leaves: 04 July 2023 from 13.30 PM to 14.45 PM
  • Location of Remains: Funérarium 95 Rue de Marcel Sembat, 93430 Villetaneuse
  • Funeral Location: Funérarium 95 Rue de Marcel Sembat, 93430 Villetaneuse

Leave a Review

Leave a message for your friend or loved one...