யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி, Scarbrough – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை (காலி-பிரபல வர்த்தகர்) – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (பிரபல வர்த்தகர்- மாத்தறை) – நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமேஸ்வரி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,இரவிச்சந்திரன் (ஆத்மன்), விஜித்தா, காலஞ்சென்ற உதயச்சந்திரன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கருணைமதி, சிறீரங்கன், சிவரூபன் ஆகியோரின் மாமனாரும்,கஸ்தூரி, கார்த்திகன், அஞ்சனா, துர்காசினி, சிந்தியா, மகிந்த், அசித்தா மற்றும் நிலான், வஸிஸ்டன் ஆகியோரின் பேரனும்,மாயா லக்சுமி, டேஸா கயில் ஆகியோரின் பூட்டனும்,காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் (பிரபல வர்த்தகர்-VTR), நாகபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மங்கையர்கரசி, இராஜேஸ்வரி, சண்முகநாதன் மற்றும் சர்வேஸ்வரி, சற்குணநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 31, 2024
- Time of Funeral: December 30, 2024 from 4:00 PM - 9:00 PM and on Tuesday, December 31, 2024 from 8:00 AM - 9:00 AM
- Time the Cortege Leaves: December 31, 2024 at 11:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
- Funeral Location: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).
Leave a message for your friend or loved one...