Popular

மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்.சுன்னாகத்தை வளர்ப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை விக்னேஸ்வரன் அவர்கள் 21-08-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தா ர்.
அன்னார், காலஞ்செ ன்ற தம்பிப்பிள்ளை, சுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
அரியேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
 
சிவாகர் (சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் துறைத் தலைவர், மொறட்டுவைப் பல்கலைக்கழகம், இலங்கை ), சிவேதினி (லண்டன்), சிவதர்ஷன் (லண்டன்), சிவந்தி (கனடா ), சிவஜீவன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
மைதிலி (கொழும்பு), குமரபாலன் (லண்டன்), ரேணுகா (லண்டன்), சுதாகரன் (கனடா ), விஜயலக்க்ஷுமி (லண்டன்)ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்ற டாக்டர். சோமசுந்தரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
 
ஷிரோமி, ஜகேஷ்கர், பவுத்ரி, சஞ்ஜயன், ஷிபானி, சைலேஷன், சஹானா ,ஹரிசேயோன், சர்வேசன், சமாரா, சாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 

இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...