யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடை பிரதான வீதியை பிறப்படமாகவும், கொத்தியாவத்தை சுன்னாகத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் மாதகல் கிழக்கில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்: – குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
