Popular

யாழ் வண்ணார்பண்ணை அரசடி வீதியைப் பிறப்பிடமாகவும்,கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தம்பிராஜா மனோகரன் அவர்கள் 15-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஓவசியர் தம்பிராஜா மனோன்மணி ஆகியோரின் அருமைப் புதல்வனும்,
காலஞ்சென்ற பாலசினேஸ்வரி (ஆசிரியை, பம்பலப்பிட்டி இந்நுக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், சிவசுப்பிரமணியம்,  சண்முகராஜா,  மற்றும் பவளரெத்தினம், சந்திரவதனா, லலித்தாராணி , மனோன்ராணி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற நடராஜா செல்வநாயகி ஆகியோரின் அன்பு மருமகனும்,
நளனி (நம்போ, Business Unit Head Connex), வாஹினிப்பிரியா (Postdoctoral Research Fellow, USA) வின் பாசமிகு தந்தையும்,
முரளிதரன் (Research Data Analyst, USA)  மாமனாரும்,
உவகையின் அருமைத் தாத்தாவும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக 16-04-2023ம் தகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00  மணிமுதல் இரவு 8.00 மணிவரை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 17-04-2023ம் திகதி திங்கட்கிழமை பி.ப. 12.00 மணியளவில் நடைபெ

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *