Popular

யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   கொண்ட  அமரர்  திரு. தம்பு பாலசிங்கம் அவர்கள் .04-05-2023.வியாழக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்..
அன்னார் காலஞ் சென்றவர்களான தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ் சென்ற திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும், 
கமலி, சேகர் சாந்தி , நந்தா , காலம்சென்ற சத்தியன் மற்றும் மாலா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
 
காலஞ் சென்ற துரைராஜா , செல்வராஜா ஜெயரத்தினம் , சின்னமணி , ஞானமணி,
வித்திலசிலோன்மணி  மற்றும்  சிவலிங்கமணி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை  நாளை திகதி-  05-05-2023.,  வெள்ளிக்கிழமைஅன்று .10:00 மு.ப — 12:30 பி.ப.மணி  வரை  அன்னாரது  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று  நல்லடக்கம் 05.05.2023  வெள்ளிக்கிழமை அன்று  முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *