யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாரதி வீதி, கூடமாங்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு தர்மகுணசிங்கம் அவர்கள் 14-10-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு – முத்தப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சதானந்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற புஸ்பராணி, திலகவதி, யோகராணி, காலஞ்சென்ற ஜெயராணி, உதயராணி, நித்திய கல்யாணி நவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராசநாயகம், இராமச்சந்திரன், வீரசிங்கம், செல்வராசா மற்றும் செல்வநாயகம், சொக்கலிங்கம், செல்வநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,காயத்திரி (கனடா), இராகவேந்தன், கார்த்திகா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Overview
- Funeral Status: Completed
