யாழ். துன்னாலை வடக்கு வெல்லிக்கம் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வைகுண்டம் துன்னாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 03-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – பரமேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான விஜயசுந்தரம் – புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்), ஐங்கரன் (பொறியியலாளர் – ), சசீதரன் (கணக்காளர் – கனடா), அரவிந்தன் (பொறியியலாளர் – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,புஸ்பராணி (நியூசிலாந்து), செல்வானந்தன் (ஓய்வுநிலை பொலிஸ் அதிகாரி), காலஞ்சென்ற உதயகுமார் (பொலிஸ் பரிசோதகர்), சிவகுமார், காலஞ்சென்ற சுவேந்திரராசா ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 5, 2025
- Time of Funeral: 05-06-2025 at 8.00 am
- Time the Cortege Leaves: 05-06-2025 at 10.00 am
- Location of Remains: hamarai Kulatthadi, Chavakachcheri Road, Dhunnalai
- Funeral Location: Thiruvudal Iyankadu Hindu Cemetery.
