Popular

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா – Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை இராமநாதன் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கலாஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை – குணமணி தம்பதியினரின் அன்பு மகனும், கந்தசாமி – காலஞ்சென்ற தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,வசீகரன், அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,திவாகரன், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிவேதா, ஜயனி, நிசாந், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,வள்ளிநாயகி (இலங்கை), சண்முகநாதன் (பிரித்தானியா), தெய்வநாயகி (ஐக்கிய அமெரிக்கா), கலாஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகராஜேஸ்வரி (பிரித்தானியா), காலஞ்சென்ற நாகராஜா, மாசிலாமணி (சுவிஸ்), மாணிக்கவாசகர் (கனடா), சிவஞாசுந்தரம் (இலங்கை), சரோஜினிதேவி (இலங்கை), பாலகிருஷ்ணராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 22, 2025
  • Time of Funeral: 21 Jun 2025 [5:00 PM - 9:00 PM] Sunday, 22 Jun 2025 [8:00 AM - 9:00 AM]Service:- Sunday, 22 Jun 2025 [9:00 AM - 11:30 AM]
  • Time the Cortege Leaves: 22 Jun 2025 [11:30 AM]
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: North Toronto Crematorium, 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *