தெல்லிப்பளை வீமன்காமத்தை பிறப்பிடமாகவும் ஆதித்தன்வளவு கோப்பாய் தெற்கு கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை செல்வவேலாயுதம் அவர்கள் 07/02/2026 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற தாமோதரம்பிள்ளை பொன்னி தம்பதியினரின் பாசமிகு அன்பு மகனும், காலம் சென்ற மாணிக்கம் நாகம்மா தம்பதியினரின் பாசமிகு அன்பு மருமகனும், இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், சர்வாஜினி (பிரான்சு), சர்வசீலன்(பிரான்சு), சர்வலோஜினி, தனுசா (மாவீரர் லெப்ரினன் சுகந்தி) யோகறூபி, வசியசீலன் (பிரான்சு), காந்தலோயினி, லேனுகா(கனடா), அவர்களின் பாசமிகு அன்பு தந்தையும், மோகனராசா(பிரான்சு), சிவகுமாரி(பிரான்சு), பாஸ்கரன், ஜெயராசா, வனிதா(பிரான்சு), யோகநந்தன், பிரதிக்குமார்(கனடா), ஆகியோரின் பாசமிகு அன்பு மாமனாரும், காலம்சென்ற சண்முகராஜா, காலம்சென்ற இராஜேஸ்வரி, காலம்சென்ற சின்னக்கிளி, ஆகியோரின் பாசமிகு அன்பு சகோதரனும்,
Overview
- Funeral Status: Completed
