fbpx
Popular

மாத்தளை ஓவிலுகந்தையைப் பிறப்பிடமாகவும், சில காலம் கொழும்பில் வசித்தவருமான திரு. தங்கையா செல்வராஜா அவர்கள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  தங்கையா – மூக்காயி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும்,சுப்ராயன் KP (உணுகலை) – தெய்வானை அம்மாள் தம்பதியினரின் மருமகனும், சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,செல்வமலர், செல்வபிரியா, விக்னேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் தகப்பனாரும்,சத்தியசீலன் (கொழும்பு) அவர்களின் மாமனாரும்,கணேஷன் (வவுனியா), சாரதா (மாத்தளை), சிவநேசன் (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,திரவியராஜா (கனடா) அவர்களின் மைத்துனரும்,தனுஷ்வர், தஸ்வினா, ஹம்ஸினி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 21, 2024
  • Time of Funeral: 21st February 2024 at 3:00pm
  • Location of Remains: 101, Araskama Road, Agalawatti, Mathalai
  • Funeral Location: Mandandawela Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...