Popular

யாழ். வல்வெட்டித்துறை சிவன் கோவிலடியை பிறப்பிடமாகவும், நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தணிகாசலம் சிவகணேசன் அவர்கள் 08-09-2025 அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,காலஞ்சென்றவர்களான தணிகாசலம் – வள்ளியம்மைப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி – காமட்சிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,குணரகிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்று தர்சன், பாரதி (கனடா), தாரகி (இலண்டன்), சுதர்சினி, நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயகீதா, கமல்ராஜ், கணேசலிங்கம், வினோத்குமார், அபிமன்யு ஆகியோரின் மாமனாரும்,சிவசுப்பிரமணியம், விமலாதேவி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, ரஞ்சினிதேவி, செல்வகுமார் ஆகியோரின் அன்பு சகோதரனும்,காலஞ்சென்றவர்களான கமலவதனா, சந்திரவதனா மற்றும் மலரகிதம், மதிவண்ணன், யோகவாணி, திலகவண்ணன், காலஞ்சென்ற உதயவண்ணன், ஞானவண்ணன், கமலவண்ணன் ஆகியோரின் மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 8, 2025
  • Time of Funeral: 8th Sept. 2025 at 12:00noon
  • Location of Remains: Nediyagattai,
  • Funeral Location: Urany Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *