வவுனியா – கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், 2ஆம் ஒழுங்கை, GPS வீதி, கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தணிகாசலம் பத்மநிகேதன் அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், தணிகாசலம் – பிரபாவதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து – யோகலக்ஷ்மி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரியா (ஆசிரியை – யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பத்மவிபூஷன், பத்மசொரூபன், பத்மசுலக்ஷ்ன் ஆகியோரின் பாசமிக்க சகோதரனும்,நவநீதன், நிரூபா, யசிகரன், தாரகா, பிராந்தகி, சண்முகி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 2, 2025
- Time of Funeral: 02-12-2025 at 11:00 AM
- Location of Remains: 2nd Rd., GPS Road, Kalviyangada,
- Funeral Location: Thiruvudal Semmani Hindu Cemetery.
