fbpx
  • ඔක්තෝබර් 11, 2022 11:59 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும், முன்னாள் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு தர்மலிங்கம் இந்திரராசா அவர்கள் 08-10-2022ம் திகதி சனிக்கிழமை அன்று மொன்றியலில் இயற்கை எயுதினார்.
அன்னார் தெய்வானை அவர்களின் பாசமிகு கணவரும்,
 
மணிவண்ணன்,மணிமாறன்,லாவாண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 
நிகழ்வுகள்:-
 
பார்வை:-
 
15-10-2022ம் திகதி சனிக்கழமை மாலை 4.00 -9.00
 
கிரியை:-
 
16-10-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.00 – 3.00
 
முகவரி:-
 
Aeterna Funeral Complex Crematorium
55 Rue Ginece, Montreal, QC H4N 1J7
 
தொடர்புகளுக்கு:
சுமன் மருமகன்: +1 416 725 0527மணிவண்ணன் மகன்: +1 647 203 7318மணிமாறன் மகன்: +1 514 887 1244

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 15-10-2022 Saturday 4.00 - 9.00 PM
  • Time the Cortege Leaves: 16-10-2022 1.00 PM - 3.00 PM
  • Location of Remains: Aeterna Funeral Complex Crematorium 55 Rue Ginece, Montreal, QC H4N 1J7
  • Funeral Location: Aeterna Funeral Complex Crematorium 55 Rue Ginece, Montreal, QC H4N 1J7

Leave a Review

Leave a message for your friend or loved one...