fbpx

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் ராமசந்திரா அவர்கள் 05-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இரவு இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. தர்மலிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி-வலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,நிருஷியா, தனுஷன், நிருஷன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஜனா, பிரியா, யாஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...