யாழ். சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் ஶ்ரீ ரவீந்திரன் அவர்கள் 14-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், ஆறுமுகம் தர்மாம்பாள் தம்பதியினரின் மருமகனும்,
பூமகள் (ஆசிரியை- St. Mary TMV Colombo-04) அன்புக் கணவரும்,
அபிராமி (A/L 2023 Saiva Mangaiyar Vidyalayam), அங்கஜன் (A/L 2025 Hindu College, Colombo-04), ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஶ்ரீதரன், சரோஜா, ஶ்ரீ ஸ்கந்தா, ஶ்ரீ பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-12-2023 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை சமயக்கிரியைகள் இடம்பெற்று பின்னர் தகனக்கிரியைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 17, 2023
- Time of Funeral: 16-12-2023 from 9.00 am to 6.00 pm,
- Time the Cortege Leaves: 17-12-2023, services will be held from 8.00 am to 10.00 am
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
