fbpx

யாழ் பருத்தித்துரையை பிறப்பிடமாகவும், கண்டி, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாக கொண்ட திரு. தியாகராஜா ஜோன் லோகதாசன் அவர்கள் 08-01-2025ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், திருமதி. இடா மலர்விழி அவர்களின் பாசமிகு கணவரும்,அன்ரூ துவராகன், மட்றியா பிரிதிவி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜோய் றோசான், சுருதி சுவர்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 11-01-2025 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது பாலக்குளி அடம்பன் இல்லத்தில் நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று பின்னர்  நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 11, 2025
  • Time of Funeral: 11th January 2025 at 9:00 AM(Sri Lanka Time)
  • Location of Remains: Paalaikuli, Adamban, Mannar, Sri Lanka

Leave a Review

Leave a message for your friend or loved one...