Popular

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தில்லை அம்பலவாணர் கோபாலகிருஸ்ணன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலவாணர் – சிவகாமிப்பிள்ளை  தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற ஜெகநாதன் – சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுதாஜினி (ஆசிரியை -யாழ். சோமாஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்) அவர்களின் பாசமிகு கணவரும்,துவாரகன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற சம்பந்தன், விமலன் (பணிப்பாளர் – வடமாகாணம் காணி சீர்திருத்த ஆணைக்குழு) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,சுகுமார்-ஜெயசிறி (ஜேர்மனி), தற்பரன் (சட்டத்தரணி), றமிலாதேவி, நளினி, சந்தானலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 7, 2025
  • Time of Funeral: 07-05-2025 at 1:00 PM
  • Location of Remains: Chandirodayam Puttur West, Puttur
  • Funeral Location: Puttur Kinduchitti Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *