Popular

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், 117 ஐயனார் வீதி, தட்டாதெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருஞானச்செல்வம் ஆனந்தநடேசன் அவர்கள் நேற்று 29-01-2024ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திருஞானச்செல்வம் – புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான விஜயசிங்கம் – நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சரவணஹரன் (உயர்தர மாணவன் யாழ் இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நளினி அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற பத்மநாதன் (ஆயுள்வேத வைத்தியர்) மற்றும் தயாபரன் (தயா அச்சகம்), விஜயராணி, விஜயதேவி, தயானந்தன், விஜயகுமாரி, விஜயகௌரி, தயாபாலன் (ஆசிரியர்- யாழ் இந்துக் கலலூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமரகுருபரன், கோகிலறமணன், செல்வபாரதி, பவதாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் நாளை 31-01-2024ம் திகதி புதன்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 1:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 31, 2024
  • Time of Funeral: 31st January 2024 at 11:00am
  • Time the Cortege Leaves: 31st January 2024 at 1:00pm
  • Location of Remains: 117 Iyanar Road, Thatta Street. Jaffna
  • Funeral Location: Kombayan Sand Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...