யாழ். இத்தியடிப் பிள்ளையார் கோவிலடி சங்கத்தானை, சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு ஸ்ரீதரன் பத்தர் அவர்கள் 03-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு – தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா பத்தர் – கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவபாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,ஸ்ரீறஞ்சி, காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன் (ரஞ்சன் நகைமாடம்), ஜெயலதா, ரவீந்திரன், சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,இராகவன், இராஜேஸ் (செல்லம்), ரஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,இராகவி, லவன், சங்கர்சன் (அச்சு), ஜியேக்சயா, அபினகா, கர்சிகன், அக் ஷயன், ஹன்விஹா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...