Popular

யாழ். நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், இல-19/1, ஓடை லேன், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு சுந்தரலிங்கம் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு – இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், வேலணை மேற்கை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் – இந்திராவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,தவராணி அவர்களின் ஆருயிர் கணவரும்,அமிர்தலிங்கம் (கனடா), சொர்ணலிங்கம் (கனடா), காலஞ்சென்றவர்களான இன்பலிங்கம், அமிர்தவதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பிரவீணா (இலங்கை வங்கி, யாழ்ப்பாணம்), விருசன் (கனடா), கிர்ஷாந்தன் (ஆசிரியர் – முத்தையன்கட்டு இடதுகரை மகா வித்தியாலயம்), திலஷி (கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,சாருமதி (கனடா), அஸ்வினி (யாழ்ப்பாணம்), மகிந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிஷோரா, அபினேஷ், பிரனீத் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும்,திக்ஷிகா, பிருதிக்ஷன், சபரீசன் ஆகியோரின் ஆசை அம்மப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 7, 2025
  • Time of Funeral: 07-08-2025 at 2.00 PM
  • Location of Remains: No. 19/1, Odai Lane, Vannarpannai,
  • Funeral Location: Gombayanmanal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *