யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி – Oberhausen, கனடா – Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு செந்தில்நாதன் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முத்தையா – புஸ்பமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரஞ்சனிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,சந்தியா, சுருதி, சந்தனு ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிர்மலானந்த் அவர்களின் அன்பு மாமனாரும், செல்வராணி (கனடா), உதயசூரியன் (JP – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சத்தியானந்தசிவம் (கனடா), இந்திரா (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தவமலர், ஜெயந்தி- பரமேஸ்வரன், கவிதா- ஜெகதீஸ்வரன், தர்மினி- ரவீந்திரநாதன் ஆகியோரின் அன்பு அத்தானும்,ஜமுனாராணி- சிவானந்தன் தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 5, 2025
- Time of Funeral: 04-01-2025 from 5:00 - 9:00 PM and on Sunday 05-01-2025 from 8:30 - 9:30 AM
- Time the Cortege Leaves: 05-01-2025 at 11:30am
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.
Leave a message for your friend or loved one...