யாழ். கருங்காலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.திருவாதர் கந்தசாமி (முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) அவர்கள் இன்று 02-02-2024 ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் மருத்துவமனையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திருவாதர் (முன்னாள் உரிமையாளர் திருவாதர் & Sons, K.K.S.றோட், யாழ்ப்பாணம்) – அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காரைநகர், ஆலடியைச் சேர்ந்த (முன்னாள் நொச்சிகாமம் வர்த்தகர்) காலஞ்சென்ற பொன்னுத்துரை-சரசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, மகாதேவன், யோகேஸ்வரன், மற்றும் சரோஜினிதேவி, தர்மராஜா (முன்னாள் உரிமையாளர் ராஜா குறோசரிஸ், கண்டி றோட், வவுனியா), புஸ்பதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (இளைப்பாறிய பிரதம கணக்காளர்), தவமணி, பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்), மற்றும் தனலட்சுமி, வேலுப்பிள்ளை (இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 4, 2024
- Time of Funeral: 4th February 2024 at 7:00am
- Location of Remains: Karungali, Karainagar, Jaffna
- Funeral Location: Neelangatu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...