• සැප්තැම්බර් 18, 2025 10:24 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், கொழும்பு, கனடா – Scarborough  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருநாவுக்கரசு  ஐயாத்துரை  அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – இலட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் – சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,திருக்குமரன், பேரருட்செல்வன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,தாரணி திருக்குமரன், தாரணி பேரருட்செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,தாஷா, தர்ஷன், தாருஜன், நதீன், பிரகன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அன்னபூரணம், நிர்மலாதேவி மற்றும் நாகரத்தினம், பேரின்பநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான குலசிங்கம், அன்னலட்சுமி, பாலசிங்கம், ஆறுமுகம் புஷ்பராணி மற்றும் ராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 21, 2025
  • Time of Funeral: September 20, 2025 from 5:00 PM - 9:00 PM and Sunday, September 21, 2025 from 8:00 AM - 9:00 AM
  • Time the Cortege Leaves: September 21, 2025 at 11:30am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada),
  • Funeral Location: North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada).

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *