யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல.674, 7ம் யூனிற், இராமநாதபுரம், கிளிநொச்சியை வதிவிடமாகவும், தற்போது தசரதன், சோரன்பற்று மாஞ்சோலை முருகன் கோவிலடி பளையில் வசித்து வந்தவருமான திரு. தியாகராசா பிரேமகாந்தன் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா (ஓய்வுநிலை அதிபர் – யா. புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம்) – தங்கம்மா (ஓய்வுநிலை அதிபர் – கிளி. இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயம் ) தம்பதியினரின் அன்பு புதல்வனும், செல்வராசா – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,ஷஜனி (ஆசிரியை – கிளி. மாசார் அ.த.க. பாடசாலை) அவர்களின் பாசமிகு கணவரும்,கவிநயன் அவர்களின் அன்புத்தந்தையும்,கலையரசி (ஓய்வுநிலை பிரதி அதிபர் – கிளி. மத்திய ஆரம்ப வித்தியாலயம்), காலஞ்சென்ற பத்மகாந்தன் (சுவிஸ்), காலஞ்சென்ற கலைச்செல்வி (கனடா), கலைவதனி (கனடா), ஆகியயோரின் அன்பு சககோதரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 7, 2025
- Time of Funeral: 07-11-2025 at 2.00 PM
- Location of Remains: Palai Masar
- Funeral Location: Ramanathapuram Hindu Cemetery.
