யாழ். கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா சுதர்ஷன் அவர்கள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைராஜா (இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) – இராஜலட்சுமி (மணி ரீச்சர்- இளைப்பாறிய ஆசிரியர், பிரித்தானியா) தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ஆறுமுகம் – பூரணம் (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,அமிர்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,மிதுன், மயுரன், பிரணயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,மஞ்சுளா (பிரித்தானியா) அவர்களின் அன்புச் சகோதரரும்,தங்கலட்சுமி (இலங்கை), பூபதி (புஸ்பம்-இலண்டன்), செல்வச்சந்திரன் (இலண்டன்), காலஞ்சென்ற செல்வமாணிக்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,தர்ஷிகா, கிறிஷோத், ரிதிஷா, அஸ்மிதா, அனிக்கா, தனிஷ், கிரிஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிதர்சன், தனுஷியன், காவியா, அரிசன், அனன்யா ஆகியோரின் பெரியப்பாவும்,சிவலோகராஜா அவர்களின் அன்பு மைத்துனரும்,தசாந்தினி, செல்வரஞ்சினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 8, 2025
- Time of Funeral: 08-01-2025 at 10:00am
- Time the Cortege Leaves: 08-01-2025 at 1:30pm
- Location of Remains: Tooting & Mitcham Community Sports Club (Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom)
- Funeral Location: Croydon Cemetery (Mitcham Rd, Cremation at London CR9 3AT, United Kingdom).
Leave a message for your friend or loved one...