யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், 29 அம்பாள் வீதி கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராசா யோகநாதன் அவர்கள் 18-01-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான துரைராசா, அன்னலட்சுமி தம்பயரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கனகம்மா தம்பதியிரின் அன்பு மருமகனும்,ஞானசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,சிறிதரன் (HNB, Nelliyady Branch), கிரிசாந்தி, பாலகுமார் (HNB, வட பிராந்திய காரியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ரணித்தா (ஆசிரியை, யா /ஓஸ்மானியா கல்லூரி), நவநீதன், யமுனா (தொழில் நுட்ப உத்தியோகத்தர் தென்மராட்சி பிரதேச செயலகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,விபிசஜன், நிர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான ராசதுரை, பரமேஸ்வரி, நேசம்மா, சண்முகநாதன் மற்றும் சோமசுந்தரம், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 20, 2026
- Time of Funeral: 20-01-2026 at 9:00 am
- Location of Remains: 29, Ambal Road Kokuvil West
- Funeral Location: Boothaudal Kombayanmanal Hindu Cemetery.
