யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கண்டி, யாழ். நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜசிங்கம் சேதுகாவலர் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் – செல்லம்மா தம்பதியினரின் இளைய மகனும்,காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை (முருகேசு) – சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற ரகுநந்தனன், ரகுநந்தினி மற்றும் நந்தகோபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,து.நாகேந்திரம் (இலங்கை வங்கி), உமாதேவி (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கிருஷ்ணராஜா (டுபாய்) அவர்களின் மாமனாரும்,காலஞ்சென்ற திகலவதி (ஆசிரியை), ச.சிவபாதசுந்தரம் (அண்ணாச்சி-சண் பான்சி மட்டக்களப்பு), காலஞ்சென்ற நடராசா, இந்திராவதி, பாலசுப்பிரமணியம், இராசபூபதி (மலர்), மகேஸ்வரி, உதயலக்சுமி (ராணி) ஆகியோரின் மைத்துனரும்,புவனேஸ்வரி, காலஞ்சென்ற பாலலேந்திரன், சுகிதா, காலஞ்சென்ற கனகலிங்கம், திருஞானசம்பந்தர், சந்திராசா ஆகியோரின் சகலனும்,
Overview
- Funeral Status: Completed
