Popular

யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா – உக்குளாங் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி சிவகுருநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – மங்களநாயகி தம்பதியினரின் அன்பு மகனாரும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி – மங்கயற்கரசி தம்பதியினரன் ஆசை மருமகனும்,விக்னேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சுரேந்திரகுமார் (அரச நில அளவையாளர் – பிரதேச நில அளவை காரியாலயம், மதவாச்சி), உமைபாலன் (பிரான்ஸ்), தனுஷா (விசாரணை அதிகாரி – கிளிநொச்சி), அனுசியா, பவதா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – யாழ். வலி கிழக்கு பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தர்சினி (ஆசிரியை – நெழுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம், கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம்), தனச்செல்வி (பிரான்ஸ்), முகுந்தன் (அதிபர் – கல்மடு மகாவித்தியாலயம், வவுனியா), கரிதாஷ், ஜெசிந்தன் (ஆசிரியர் – கோண்டாவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 19, 2025
  • Time of Funeral: 19-12-2025 at 10.00 am
  • Location of Remains: Vavunia - Ukulang Lake
  • Funeral Location: Tiruvudal Datsankulam Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *