யாழ். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி சிவராசா அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், துரைச்சாமி-கனகமணி தம்பதியினரின் பாசமிகு மகனும், கனகரத்தினம்-தவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,யோகேஸ்வரி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும்,மயூரன், மயூரி, தமிழினி (திசா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஈசா (Esha) அவர்களின் அன்பு மாமனாரும்,மனோன்மணி, சிவகுமார், சகுந்தலாதேவி (சாரதா), சிவபாலன் (காந்தி), சிவலிங்கம் (ஆனந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மஜீஸ்கா (லக்சுமி) அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 18, 2024
- Time of Funeral: 18-12-2024 from 8:00am - 9:00am
- Time the Cortege Leaves: 18-12-2024 at 8:00pm
- Location of Remains: T CRIBB & SONS Funeral Directors (Victoria House, 10 Woolwich Manor Way, London E6 5PA, United Kingdom)
- Funeral Location: Forest Park Cemetery & Crematorium (Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom)
Leave a message for your friend or loved one...