யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைசாமி சிவசோதி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இரவு 10:30 மணியளவில் கொழும்பு போதனா வைத்தியசாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசாமி – இராசலட்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,பிரபாவதி அவர்களின் அன்புக் கணவரும்,விஷ்ணுகா, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற தேவராயகி, புவனேஸ்வரி, கணேசன், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பொரளை A.F. Raymond மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: January 2, 2025
- Time of Funeral: 02-01-2025 from 8:00 am to 2:00 pm
- Time the Cortege Leaves: 02-01-2025 at 4:00 pm
- Location of Remains: A.F Raymonds Funeral Parlor, Borella
- Funeral Location: Public Cemetery, Borella
Leave a message for your friend or loved one...