fbpx

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உமாபதி கேதீஸ்வரன் அவர்கள் 13-09-2024 வெள்ளிக்கிழமை  அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான உமாபதி-தேவநாயகி அவர்களின் பாசமிகு புதல்வனும்,ஐய்யனார் கோயில் சுன்னாகத்தைச் சேர்ந்த  காலஞ்சென்ற கந்தசாமி-சரஸ்வதி அவர்களின் பாசமிகு மருமகனும்,கவாலினி (கீதா) அவர்களின் பாசமிகு சகோதரனும்,ஸ்ரீதா (ஹேமா) அவர்களின் பாசமிகு கணவரும்,பதீஸ்வரன், மிதுன்சரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...