fbpx
Popular

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமார் பரிபூர்ணானந்தா அவர்கள் 01-10-2022 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற பரிபூர்ணானந்தா, சிவமங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவஞானம்பிள்ளை ஞானப்பூங்கோதை தம்பதிகளின் மருமகனும்,
ஞானநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
மாதங்கி, சாம்பவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாதன், கங்காதேவி, வசந்தாதேவி, செந்தில்நாதன், காலஞ்சென்ற சண்முகநாதன், பத்மாதேவி, விக்னராஜா, குமாராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்தி, காலஞ்சென்ற அகிலேந்திரன், கருணாகரன், இந்திரா, நளினி, கனகசுந்தரம், மலர், வானதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானநாயகன், ஞானசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Monday, 10 Oct 2022 7:00 AM – 11:30 AM
Feltham Rugby Club The Airpark, Park Rd, Feltham TW13 6P

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 10 Oct 2022 7:00 AM - 11:30 AM
  • Time the Cortege Leaves: 10 Oct 2022 12:00 PM
  • Location of Remains: Feltham Rugby Club The Airpark, Park Rd, Feltham TW13 6PP, United Kingdom
  • Funeral Location: South West Middlesex Crematorium Hounslow Rd, Feltham TW13 5JH, United Kingdom

Leave a Review

Leave a message for your friend or loved one...