வத்தளையைச் சேர்ந்த திரு.V ஜெயராஜ் அவர்கள் 22-08-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தென் இந்தியா-பாலயங்கோட்டை வீரச்சந்திரராஜ் நாடார்-சுயம்புகனி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,ஜெயகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,நவீன், கிரிஷகா, பிரதீபா ஆகியோரின் அன்பு தந்தையும்,நரேஷ், கோகுல் கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 23-08-2024 வௌ்ளிக்கிழமை முதல் வத்தளை மகிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் கெரவலபிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 25, 2024
- Time of Funeral: 25-08-2024 at 10.30 am.
- Location of Remains: Mahinda Funeral Parlor, Wattala
- Funeral Location: Kerawalapitiya, Public Cemetery, Wattala
Leave a message for your friend or loved one...