Popular

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. V.M.S. கதிர்வேல் செட்டியார் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தெய்வத்திருவாளர்கள் உடன்குடி V.M. சுப்பிரமணியம் செட்டியார் – காளியம்மாள் தம்பதியினரின் தவப்புதல்வனும், தெய்வத்திருவாளர்கள் அரிகரபுத்திரபிள்ளை – பார்வதி அம்மாள் தம்பதியினரின் மருமகனும், திருமதி. உலகம்மாள் அவர்களின் அன்புக்கணவரும்,திருமதி. சுப்புலட்சுமி (பாமா), திரு. சுப்பிரமணியம் (ஜெயராம்), திருமதி. மனோன்மனி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,திரு. முத்துசாமி (மதுரை), திருமதி. நர்மதா, திரு. ரெங்கநாதன் (சிட்னி) ஆகியோரின் மாமனாரும்,சிவகாமிநாதன் (ராம்குமார்), விக்னேஷ், கதிர் சஞ்சய், ஹம்சினி (அக்‌ஷயா), வைத்திமானிதி (சந்தோஷ்), சஞ்சீவ் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,தெய்வத் திருமதிகளான முருகானந்தம், சீதாலஷ்மி மற்றும் தெய்வத்திரு சங்கரன், திரு. சோமசுந்தரம், திரு. மாணிக்கம், திருமதி. விநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *