fbpx

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை, வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வடிவேலு இராதாகிருஷ்ணன் அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு-அழகம்மா தம்பதியிரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சுபோதினி அவர்களின் அன்புக்கணவரும்,சஞ்சீவன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு தந்தையும்,சிவலதா, வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஹரிஷ், அருவி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 30, 2024
  • Time of Funeral: 29-10-2024 from 8.30 am
  • Time the Cortege Leaves: 30-10-2024 at 2.00 pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...