யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், கொழும்பு கிருலப்பனை Toronto – கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து நாகலிங்கம் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி – வைரமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற வயலட் அவர்களின் அன்புக் கணவரும்,வாசுதேவி, வாசுதேவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ராகவன், தனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷெகான், தமாரா, டிரவின், டரினி, நேத்தன், ஐரீனா ஆகியோரின் அன்புப் பேரனும்,வயலட் அவர்களின் அன்புப் பூட்டனும்,மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான குணராஜா, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 29, 2024
- Time of Funeral: December 29, 2024 from 12:00 PM - 2:00 PM
- Time the Cortege Leaves: December 29, 2024 at 2:00 PM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada)
Leave a message for your friend or loved one...