fbpx

யாழ். காரைநகர் இலந்தசாலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைரமுத்து திருநாவுக்கரசு அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தேவகுஞ்சரி அவர்களின் அன்புக் கணவரும்,சிவநேசன் (நேசன்), சிவனேஸ்வரி (பிள்ளை), மோகனதாசன் (மோகன் ), குகதாசன் (குகன்) ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 29, 2024
  • Time of Funeral: 29-12-2024 at 10.00 am
  • Location of Remains: Ilandhasalai, Karainagar, Jaffna,
  • Funeral Location: Pukazhudal Sambalodai Hindu Cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...