Popular

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, கல்வியங்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தீஸ்வரன் – மங்கையற்கரசி தம்பதியரின் அன்பு மகனும்,காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் – கமலாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்பு கணவரும்,ராகுலன், பிரணவன், ஞானசுகாதிபன், உமாரமணன், சேரலாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மாலதி, பாரதி, கிருபா, கிருஸ்ணவேணி, டிலூசி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,வினுஜன், பாணுஜன், ஆருஜன், ஹரிணியா, ஆர்த்திகன், கவினன், வியனன், மயுசன், நெருசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற சச்சிதானந்தசிவம், விக்கினேஸ்வரன், ரகுநாயகம், பராசக்தி, சிறிராமச்சந்திரன், ஜெகதீஸ்வரன், ரதி, ரஜனி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *