யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், தற்போது சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணா அவர்கள் 19-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாழ். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வைத்திலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும்,
சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதிதேவி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(சாந்தி- சுவிஸ்), சிறிசங்கர்(சங்கர்- சுவிஸ்), சகிலா(அவுஸ்திரேலியா), கல்பனா(சுவிஸ்), சிறிசேகர்(சேகர்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமார்(சுவிஸ்), மகாலட்சுமி(மகா- சுவிஸ்), மனோகரன்(மனோ- அவுஸ்திரேலியா), தனுஷன்(சுவிஸ்), அமுதினி(அமுதா- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராமகிருஸ்ணா, நகுலேஸ்வரி மற்றும் விஜயபாஸ்கரன், இராஜேஸ்வரி, பவளேஸ்வரி, விமலநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(கமலா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
வைஸ்ணவி, இராகவி, பார்கவி, துஷாந்தி, நிலாந்தி, சுஜந்தன், பிரவிந்தன், பிரியந்தன், திவ்யந்தன், பிருத்திகா, சட்யுதன், கீ
Leave a message for your friend or loved one...