முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி – இராமநாதபுரம், பிரித்தானியா – இலண்டன் Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் கருணாநிதி அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் – பூபதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற துரைராசா – குணமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,பரமசாமி, ராசலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,துர்க்கா, துளசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சுஜீவன், சர்வானந்தன் (சிவா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,இனியா, அஸ்விகா, டிலுசியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், கணேசலிங்கம், ஜெகதீஸ்வரன், பஞ்சலிங்கம் மற்றும் தமயந்தி, வளர்மதி, முரளிதரன், காயத்ரி, திருமால் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 10, 2025
- Time of Funeral: 10-03-2025 from 9:00 am - 12:30 pm
- Time the Cortege Leaves: 10-03-2025 at 1:30pm
- Location of Remains: Charville Community Association (Middlesex, Bury Ave, Hayes UB4 8LF, United Kingdom)
- Funeral Location: South West Middlesex Crematorium (Hounslow Rd, Feltham TW13 5JH, United Kingdom)
Leave a message for your friend or loved one...