fbpx
  • සැප්තැම්බර් 22, 2023 10:00 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ் தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும்,கந்தர்மடம், அச்சுவேலி இடைக்காடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா குணேந்திரராசா அவர்கள் 17-09-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தையா  தங்கரத்தினம் (ஆசிரியர்)  அவர்களின்  அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி கந்தையா பொன்னாமா அஙர்களின் அன்பு மருமகனும்,
செல்வமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
நந்தினி (லண்டன்), தர்சினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திவாகர் (லண்டன்), நவரோஜன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேந்திரிராஜா, தனேந்திரராஜா (லண்டன்), இந்திராணி (இலங்கை), பஞ்சேந்திரராஜா (இலங்கை), சர்வலோகநாயகி (ரஞ்சி, பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிந விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்.

 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 20, 2023
  • Time of Funeral: 23 Sep 2023 10:00 AM - 11:00 AM
  • Location of Remains: Valley View Funeral Home & Cemetery 14644 72 Ave Surrey, BC V3S, 2E7 ,Canada
  • Funeral Location: Valley View Funeral Home & Cemetery 14644 72 Ave Surrey, BC V3S, 2E7 ,Canada

Leave a Review

Leave a message for your friend or loved one...