fbpx
Popular

யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கரவெட்டியை வசிப்டிடமாகவும் அவுஸ்திரேலியா, சிட்னியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சச்சிதானந்தம் 15-11-2024 வெள்ளிக்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் (ஆசிரியர் )-மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற கதிர்காமதம்பி-வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர் துணைவரும்,Dr. பார்த்தீபன் (தீபன்), சத்தியன் (பொறியியலாளர்), மயூரன் (பொறியியலாளர்-சிங்கப்பூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அஞ்சலா, சரண்யா, ஆதித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அக்ஷயன், நேத்திரன், கவினயன், ஆதிரா, அக்ஷரா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,சதானந்தம், திலகவதி, கமலநாதன், ஞானபூங்கோதை, காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம், சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...