யாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டிச் சேர்ந்த திரு. வைத்திலிங்கம் சிவபாலன் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று கொழும்பில இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – தங்கமுத்து தம்பதியினரின் மூத்த மகனும்,காலஞ்சென்ற மயில்வாகனம் – சாவித்திரி தம்பதியினரின் மருமகனும்,ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தில்வாசன், செந்தில்குமரன், செந்தில்ராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுமங்கலா, கார்த்திகா ஆகியோரின் மாமனாரும்,டிரூஜன், ஜெனீசன், லினிஷா, பவிஷா ஆகியோரின் அப்பப்பாவும்,காலஞ்சென்ற தர்மபாலச்சந்திரன் (அன்னப்பிள்ளை), ஜெயபாலன், றஞ்சனி ஆகியோரின் சகோதரரும்,விஜகதா, தபோஜன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2025
- Time of Funeral: 08-05-2025 from 4:00 PM - 8:00 PM, 10-05-2025 from 9:00 AM, 11-05-2025 at 8:00 AM
- Time the Cortege Leaves: 11-05-2025 at 8:00 AM
- Location of Remains: 8th - (Supreme Funeral Directors, 10th - residence in Kollangalati.
- Funeral Location: Keerimalai Hindu Cemetery.
