Popular

வட இலங்கை நெடுங்கேணியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜரட்ணம் இம்மாதம் (செப்டெம்பர் ) 03 ஆம் திகதி (03-09-2022 ) சனிக்கிழமை மெல்பனில் காலமானார்.
அன்னார் செல்வராணியின் அன்புக்கணவரும்,
வாசுகி, அக்‌ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன் இரட்ணராஜா, பிரஸன்னா அக்‌ஷரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்விகள் அஸ்மிதா, அனீஷா,  செல்வன்கள் அஷ்வின், அஷாந்த் , திலன் ஆகியோரின் அன்புப்பேரனும்,
அன்னார் அமரர்கள் சிவசிதம்பர உடையார் வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வனும்,
அமரத்துவம் எய்திவிட்ட  பரராஜசிங்கம், திலகவதி அவர்களின் அருமைத்தம்பியும் ( (கனடா) இரத்தினாவதி (இலங்கை), ஶ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா)  பாலசிங்கம் (கனடா) ஆகியோரின் சகோதரரும்,
அமரர்கள்  திருமதி அகிலாண்டேஸ்வரி பரராஜசிங்கம் , கனகசபை, பொன்னையா ஆகியோரின் மைத்துனரும்,
திருமதி பத்மினி ஶ்ரீஸ்கந்தராஜா, திருமதி யோகசக்தி பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார். 
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் :
பார்வைக்கு : 
10-09-2022 சனிக்கிழமை மாலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையில்.
T

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 10-09-2022 Saturday from 6-30 PM to 8-30 PM.
  • Time the Cortege Leaves: 11-09-2022 Sunday at 1-00 PM
  • Location of Remains: Tobin Brothers Funeral Service- 49-55 Main St, Diamond Creek, VIC 3089
  • Funeral Location: Boyd Chapel Springvale Botanical Cemetery 600, Princess Highway, Springvale, Vic 3171.

Leave a Review

Leave a message for your friend or loved one...