Popular

யாழ். ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கனடாவை தற்போதய வதிவிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் அம்பலவாணதாதன் அவர்கள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர் அம்பலவாணர் வல்லிபுரம் (ஊர்காவற்றுறை) – சுந்தரலட்சுமி (வட்டுக்கோட்டை) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமசாமி-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இராஜலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,சாமிநாதன் (கனடா), சுந்தரலட்சுமி (கனடா), கைலைநாதன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,லிங்கரட்ணம் (கனடா), யசோதரா (கனடா), சுசீக்கா (நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.சச்சின், சஷாங்கி, ஆதவன், ஆதித்தியன், ஆதுசன், அபினயா, ஹரிகரன், அஷ்சரா ஆகியோரின் அன்புமிகு பேரனாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *