Popular

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கணேசபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் கருணாநிதி அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று இரவு 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – நாகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,தங்கராணி அவர்களின் அன்புக்கணவரும்,கிருஷ்ணபாலன், விஜயகௌரி, சுரேஸ்குமார், கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற தவமணிதேவி, ஞானலீலா, காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற முருகேசு, பாலசிங்கம், இராசதுரை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,ஜெயந்தி, காலஞ்சென்ற சந்திரமோகன், சோபா, அன்ரனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,தர்மீகன், செந்தனேஸ் – அஷ்வினி, செங்கரன், சங்கவின், அபினயா, ஆதீசன், பவிதிகா, காலஞ்சென்ற கிருஷாயினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *