Popular

கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், Bradford பிரத்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் பத்மநாதன் அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (ஆசிரியர்) பரமேஸ்வரி (ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வி (செல்வக்குமாரி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. அகிலன், Dr. நிமலன், Dr. கைலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. சாந்தினி, Dr. சுசன்னா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மலோஜினி (கொக்குவில்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சண்முகநாதன் (கொக்குவில்), செல்வகுமார் (அவுஸ்திரேலியா), ஜெயக்குமாரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷைலா, ரூபன், லைலா, செபஸ்டியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 16-11-2023 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
 
குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
Dr. அகிலன் (மகன்)+447949128470ச

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2023
  • Time of Funeral: 16th November 2023

Leave a Review

Leave a message for your friend or loved one...