யாழ். ஊரங்குனை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி தெற்கு சைவகட்டுவன், Nigeria, London, Southall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் வீமராசா அவர்கள் 02-01-2023 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் (மலேசிய பென்ஷனியர்), கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி (ஆசிரியர் உடுப்பிட்டி), செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானம்பிகை (ஞானி- ஓய்வுபெற்ற ஆசிரியை Burntwood School, Wandsworth) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. வேணுகோபாலன் (அவுஸ்திரேலிய), நந்தகோபாலன் (பிரித்தானியா), உமாதேவி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லக்ஷ்னா, தக்ஷாயினி, சாய்மருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமிஷா, இனியா, இஷானி, இமாயா, துளசி, தாமரை, ஆகியோரின் அன்பு தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பமலர் நாகலிங்கம், அன்னமலர் துரைசிங்கம் மற்றும் அன்புமலர் மகேந்திரன் (டென்மாக்) ஆகியோரின் பாசமிகு அண்ணணும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், துரைசிங்கம் மற்றும் மகேந்திரன் (டென்மாக்), காலஞ்சென்ற சுலோச்சனா கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 08 Jan 2023 7:00 AM - 10:00 AM
- Time the Cortege Leaves: 08 Jan 2023 10:00 AM - 10:45 AM
- Location of Remains: Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
- Funeral Location: Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
Leave a message for your friend or loved one...