யாழ். வாதரவத்தை புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் விசுவலிங்கம் அவர்கள் நேற்று 20-01-2024ம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் – சின்னப்பிள்ளை தம்பதியரின் சிரேஷ்ட அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலசிங்கம் (கனடா), காலஞ்சென்ற அழகதுரை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நவீனகுமாரி, சற்குணலீலா, கமலநாதன் (கனடா), வசந்தலீலா (உடையார்கட்டு), ரஞ்சிதமனோகரன் (வலி கிழக்கு பிரதேச சபை-புத்தூர்), விஜயரூபன் (நீதிமன்றம் – ஊர்காவற்துறை), சுபாஜினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இரவீந்திரநாதன் (ஓய்வு பெற்ற தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை), உதயச்சந்திரிகா (கனடா), நாகேஸ்வரன், கலாவதி, ராஜினி (விவசாயத் திணைக்களம்,திருநெல்வேலி), சுபாஷ்கரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லஜிதா, உமாரதன், சோபிகா, லஜிதரன், அஸ்வின், பாலஜீவன், அபிலாஷா, யதுஷன், நிஷாகரன், திஷாகரன்,சிந்துஜன், பிரசாந், வஜீனா, பவிதன், விவுஜன், வர்மிஊன், லதுஷிகா, கஷ்மித
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...